மங்கோலியர்களின் இந்தியப் படையெடுப்பு (1303)
மங்கோலியர்களின் இந்திய படையெடுப்புகளின் ஒரு பகுதி1303 இல் தில்லி ராணுவத்தின் இரண்டு முக்கிய பிரிவுகள் நகரத்தில் இருந்து தொலைவில் இருந்த போது அதை சகதை கானேட்டிலிருந்து வந்த ஒரு மங்கோலிய ராணுவம் தில்லி சுல்தானகத்தின் மீது தாக்குதல் நடத்தியது. தொலைவில் ராஜஸ்தானின் சித்தூரில் இருந்த தில்லி சுல்தான் அலாவுதீன் கல்ஜி மங்கோலியர்கள் அவர்களது அணிவகுப்பை தொடங்கியபோது டெல்லிக்கு அவசரமாக விரைந்தார். எனினும் அவரால் போதிய போர் தயார்நிலை நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை. அப்போது கட்டப்பட்டுக் கொண்டிருந்த சிரி கோட்டையில் நல்ல பாதுகாப்புடன் கூடிய முகாமில் அவர் தங்க முடிவெடுத்தார். தரகையின் தலைமையில் வந்த மங்கோலியர்கள் தில்லியை 2 மாதங்களுக்கும் மேலாக முற்றுகையிட்டனர். அதன் புறநகர் பகுதிகளை சூறையாடினர். இறுதியாக அலாவுதீனின் முகாமுக்குள் நுழைய முடியாததால் அவர்கள் பின்வாங்க முடிவெடுத்தனர்.
Read article
Nearby Places

செங்கோட்டை
தில்லியில் உள்ள வரலாற்றுக் கோட்டை

ஜாமா பள்ளி, தில்லி

தில்லி சந்திப்பு தொடருந்து நிலையம்
சாந்தனி சவுக் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (தில்லி)

திகம்பர சமணக் கோயில்
இந்தியாவில் உள்ள சமணக்கோயில்
சாந்தினி சவுக்
இந்தியாவின் வடக்கு டில்லிக்கு அருகாமையில் உள்ள வணிக வளாகம்
கிளி யுத்தம்
மங்கோலியர்களின் இந்தியப் படையெடுப்புகளின் ஒரு பகுதி
ஆக்ராபாதி பள்ளிவாசல்
தில்லியிலிருந்ததாகக் கருதப்படும் பள்ளிவாசல்